வெற்றிகரமாக்குவோம்

வெற்றிகரமாக்குவோம்
வெற்றிகரமாக்குவோம்

Thursday, December 14, 2017

December Strike


போராட்டத்தில் பங்கேற்றோர் விபரம் 

                      Total       strike          Leave      Duty     
Non Exe.       320          271   84%        47   14 %   1   0.3%
Executive      111           72    64%         31 27.92%    8 7.20%
                      ------------------------------------------------
Total              431          343   79.58%       78           9
                      -------------------------------------------------
   இரண்டு நாட்கள் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்ற அனைத்து தோழர்கள் தோழியர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல்வாழ்த்துக்கள் 

Tuesday, December 12, 2017

இரங்கல்

                                        இரங்கல் 
நமது மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ராஜாராம் மனோகரன் அவர்களின் தந்தையார் 11/12/2017 அன்று மாலை காலமானார் ,அன்னார் மறைவால்  துயருரும் அவர் தம் குடும்பத்தார்க்கு மாவட்ட சங்கம் தனது இரங்கலை தெரிவித்து கொள்கிறது  

வெற்றிகரமாக்குவோம்...

Friday, December 8, 2017

ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

இன்று நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் 
Image may contain: 4 people, people sitting, table and indoor
Image may contain: 10 people, people smiling, crowd and outdoor
Image may contain: 8 people, people sitting, crowd and outdoor
Image may contain: one or more people, crowd, tree and outdoor

நாகர்கோயில் போராட்ட விளக்க கூட்டம்

நாகர்கோயில் போராட்ட விளக்க கூட்டத்தில் நமது மாநில  அமைப்பு செயலர் 
Image may contain: 2 people, people sitting and indoor

போராட்ட விளக்க கூட்டங்கள்

போராட்ட விளக்க கூட்டங்கள் 
7 ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி ,ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் போராட்ட  விளக்க கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றது .இக் கூட்டங்களில் நமது BSNLEU மாநில  சங்க நிர்வாகி தோழர்பழனிக்குமார் ஒரு அற்புதமானஎழுச்சியுரை நிகழ்த்தினார் .மேலும் போராட்டத்தை விளக்கி சேவா BSNL சார்பாக அதன் மாநில உதவி செயலர் தோழர் R பிரேம்குமார் ,அதன் மாவட்ட தலைவர் தோழர் I .கோவிந்தன் ,SNEA மாநில  சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜன் ,  கிளை செயலர் தோழர் தங்கவேலு ,AIBSNLEA சங்கம் சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் A.நாராயணன் ஆகியோர் விரிவாக பேசினர் .சிவகாசியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் ராஜையாவும் ,ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டத்திற்கு தோழர் கோவிந்தன் அவர்களும் ,ராஜபாளையம் கூட்டத்திற்கு சேவா  BSNL மாவட்ட செயலர் தோழர் ராஜகுருவும் தலைமை வகித்தனர் .இக் கூட்டங்களில் அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் 
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 8 people, people standing
Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: 3 people, people standing and outdoor
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: 6 people, people standing and outdoor
Image may contain: one or more people and people standing
Image may contain: 6 people, people standing and outdoor

இரங்கல்

இரங்கல் 
நமது BSNLEU சங்க உறுப்பினரும் ,காரியாபட்டி டெலிகாம் டெக்னீசியனுமான தோழர் ஜெயக்கண்ணன் அவர்கள் உடல்நல குறைவால் 07/12/2017 அன்று மாலை காலமானார் .அன்னார் மறைவிற்கு தன ஆழ்ந்த இரங்கலை அவர்தம் குடும்பத்தார்க்கு மாவட்ட சங்கம் தெரிவித்து கொள்கிறது

Wednesday, December 6, 2017

விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும்

விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் சந்திரசேகரன் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா 05/12/2017 அன்று விருதுநகரில் தோழர் R .ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் L .தங்கதுரை , தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினார் . அதன் பின் மாவட்ட தலைவர் தலைமையுரை நிகழ்த்தினார் .முறையாக மாவட்ட செயற்குழுவை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் துவக்கி வைத்தார் .வர இருக்கின்ற 2 நாள் வேலைநிறுத்தத்தை விளக்கி மாநில  செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் எழுச்சி மிகு உரை நிகழ்த்தினார் .போராட்டத்தை வாழ்த்தி நமது மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ,AIBSNLEA சங்க மாவட்ட தலைவர் தோழர் நாராயணன்  ஆகியோர் பேசினர் .அதன் பின் கடந்த 30 -11-2017 அன்று பணி ஓய்வு பெற்ற தோழர் சந்திரசேகரன்  அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது .தோழருக்கு மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் சந்தன மாலை அணிவித்து கௌரவித்தார் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார்  சால்வை அணிவித்து பாராட்டினார் .நினைவு பரிசை மாநில  செயலர் வழங்கி சிறப்பித்தார் .தோழரை வாழ்த்தி ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் ராமசந்திரன் ,AIDBPA மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ஆகியோர் பேசினர் .பின்னர் நடைபெற்ற NGN NET WORK விசயமாக நடைபெற்ற சேவை கருத்தரங்கை மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் துவக்கி வைத்தார் .மாவட்ட பொது மேலாளர் திருமதி S.E.ராஜம்  மற்றும் துணை பொதுமேலாளர் திரு ராதாகிருஷ்ண அவர்கள் கருத்துரை வழங்கினார்கள் .மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன்  நவின்றார்  
Image may contain: one or more people and indoor
Image may contain: 5 people
Image may contain: one or more people and people sitting
Image may contain: one or more people and people sitting